பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

வாடியுள்ள, தோள் - தோள்கள், கொடியார் . பிரிந். திருக்கும் கொடுமையான தலைவரின், கொடுமை . கொடுந்.

தன் ைமயினை, உரைக்கும் சொல்லுகின்றன.

(கரை) வளையல்களும் சமூன்று, பழைய இயற்கை பழகும் இழந்த இத்தோள்கள். கொடிய தலைவரது கொடுமையினைத் தாமே எடுத்துக் கூறுகின்றன.

8. தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் கொந்து. Í 236

|ப-ரை தொடியொடு - வளையல்கள் * #ps}}{ tk. நிலையில், தோள் - தோள்கள், நெகிழ . மெலிய, அவரை. காதலரை, கொடியர் கொடுமையானவர், என - என்று, கூறல் பிறர் கூறுவதை, நொந்து . பொறுக்க முடியாமல், நோவல் - வருந்தித் துன்புறுகின்றேன்.

(கரை) வளையல்கள் հէքֆայլնrrit: தோள்கள் மெலிந்ததால் அவரைப் பிறர் கொடியர் எனக் கூறுதலைப் பொறுக்க முடியாமல் யான் என்னுள்ளே நொந்து நிற்கின்றேன்.

7. பாடு பெருதியோ நெஞ்சே கொடியார்க்குள்

வாடுதோள் பூசல் உரைத்து. 1237.

(ப-ரை) நெஞ்சே - நெஞ்சமே கொடியார்க்கு . கொடிய தலைவர்க்கு, என் . என்னுடைய, வாடு வாடிய, தோல் - தோள்கள் உண்டாக்குகின்ற, பூசல் ஆரவாரத். தினை உரைத் து - எடுத்துக்கூறி, "பாடு ". 粉(弊。 மேம்பாட்டினை, பெறுதியோ அடைய மாட்டாயோ?

(க-ரை நெஞ்சே! இவர் கொடியவர் என்று சொல்லப் படுகின்ற காதலரிடம் சென்று, என் மெலிந்த தோள்கள். செய்யும் ஆரவாரத்தினைக் கூறி ஒரு மேம்பாடு அடைய காட்டாயோ? அப்படிச் செய்தால் சிறந்ததாகும்.