பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

523

8. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைக்தொடிப் பேதை நுதல். 1238 :

(ப-ரை) முயங்கிய - இறுகத் தழுவிய, கைகளை கை களை, வாக்க தளர்த்தினேனாக, பைந்தொடி-பசுமையான வளையல்களை யணிந்த, பேதை . இப்பெண் ணின், நுதல். நெற்றியானது, பசந்தது.பசப்பு நிறம் அடைந்து விட்டது. (அப்படி இருக்க இப்பிரிவினை எவ்வாறு தாங்குவேன்;

(கரை) தன்னை இறுகத் தழுவிய கைகளை இவளுக்கு நோகும் என்று கருதி ஒரு போது தளர்த்தினேன். அதனையும் கூடப் பொறுக்கமுடியாமல் பசிய வளையல் களையணிந்த இப்பேதையினுடைய துதல் பசலை நிறம் ه بAh, f;&#x --! به وسیله

9. முயக்கிடைத் தண் வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண். 1239.

|ப-ரை) முயக்கு தழுவிக் கொண்டிருந்ததற்கு. இடை இடையே (நடுவில்). தண் - குளிர்ந்த சிறிய, வளி . காற்று, போழ - நுழைய, பேதை இப்பேதைப் பெண் ணி துடைய, பெரு - பெரிய, மழை - குளிர்ந்த, கண் - கண் கள், பசப்புற்ற பசலை நிறத்தினை அடைந்து விட்டன,

(கரை) இறுகத் தழுவிய கைகளைத் தளர்த்தியதால் இருவருக்குமிடையே சிறு காற்று நுழைந்தது. அந்தச் சிறிய இடைவெளியினையும் பொறுக்க முடியாமல் இப் பேதையினுடைய குளிர்ச்சி பொருந்திய கண்கள் பசப்பு நிறம் அடைந்தன.

10. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு. 1240. (ப.ாை ஒள் -ஒளிபொருந்திய (அருகிலுள்ள) துதல்.

துதல் (நெற்றி), செய்தது கண்டு. விளைவித்த பசப் பி. னைக் கண்டு, கண்ணின் . கண்களினுடைய, பசப்போ .