பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

பசப்பு நிறம், பருவரல் - துன்பத்தினை, எய்தின்று . அடைந்து விட்டது. (ஏ . அசைநிலை)

(கரை) தனக்கு அருகில் இருக்கும் ஒளிபொருந்திய நெற்றியடைந்த பசப்பு நிறத்தினைக் கண்டு, கண்களின் பசப்புநிறம் துன்பத்தினை அடைந்து விட்டது.

125. நெஞ்சொடு கிளத்தல்

(தலைவி இன்னது செய்வதென்று அறியாமல் நெஞ்சொடு பேசுதல்)

1. கினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே

எனைத்தொன்றும் எவ்வனோய் தீர்க்கும் மருந்து. 124; (பரை நெஞ்சே - நெஞ்சமே, எவ்வ. ஒன்றாலும் ரோத, நோய் . இந்நோயினை, இtக்கும் . நீர்க்கக் கூடிய, 'மது மருந்து, ஒன்று - ஒன்றிணை, எண்ணத் கொன்றும் . எத்தன்மையான்தொன் நாலிலும், நினைத்து. நினைத்துப் பார்த்து, சொல்லாயோ . எனக்குச் சொல்ல மாட்டாயோ?

(கரை) நெஞ்சமே இராத இக்காம நோயினைத் திரிக்கும் மருந்தாவதொன்றினை யான் அறியுமாறு *ாகானுமொன்றனை நினைத்துச் சொல்லுவாயாக.

2. காதல் அவர்இல ராக ாோவது

பேதைமை வாழிஎன் நெஞ்சு, 1242

(ப-ரை) என் என்னுடைய, நெஞ்சு . நெஞ்சமே, வாழி - நீ வாழ்வாயாக, அவர் . நமது தலைவர், காதல் கம்மீது காதல், இலராக இருக்க, நீ நீ மட்டும், நேர்வது . அவரை நினைத்து வருந்துவது, பேதைமை . அறியாத் பகன்மையேயாகும்,