பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

529

2. காமம் எனஒன்றோ கண்ணின்றுஎன் கெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில். 1252

(புரைl யாமத்தும் - நள்ளிாவிலும், என் எனது, நெஞ்சத்தை - கெஞ்சத்தினை, தொழில் ஆளும் - செயல் படுத்தி ஆட்சி புரிகின்றது. (ஆகையினால்) காமம் - காமம் என என்று சொல்லப்படுகின்ற, ஒன்று . ஒன்றானது. கண் . கண்ணோட்டம் என்கின்ற இரக்கம், இன்று . இல்லாததாக இருக்கினறது. ஒl . அந்தோ!

(கரை) எல்லோரும் தாங்குகின்ற பாதி இரவிலும் எனது நெஞ்சத்தினைத் தொழிற்படுத்தி ஆட்சி செய் இன்றது. ஆதலால் காமம் என்ற சொல்லப்படுகின்ற ஒன்று இரக்கமில்லாததாக இருக்கின்றது.

2. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு:இன்றித் தும்டில் போல் தோன்றி விடும். f 253

|பரை காமத்தை காமத்தினை, யான் மறைப்பேன். தான் மறைத்துக் கொள்ளக் கருதுவேன். குறிப்பின்றி - எனது கருத்தின்படி வாராமல், தும்மல் - தும்மலினை, gure - Guma p, Gara 9 sâ9th - வெளிப்பட்டுத் தோன்றி விடுகின்றது. அந்தோ (மன் . ஒழியிசை)

1. ைஇக்காமத்தை தான் என்னுள்ளே மறைக்கக் கருதின்ைறேன்; ஆனால் இஃது என்_கருத்திற்குள் அடல் காமல் தும்மல் போல் வெளிப்பட்டு விடுகின்றது.

4. கிறையுடையேன் என்பேன்மன் யாணோளன் காமம்

மறைஇறக்து மன்று படும். 1254

|u.ரை யான் நிறையுடையேன். நான் நிறைகுணம் உடையேன், என்பேன் - என்று கருதி இருந்தேன், என் . என்னுடைய, காமம் - காமமானது, மறை மறைத்து வைத்ததை இறந்து கடந்து வந்து, மன்று . பலரும் அறிய மன்றத்தில், படும் வெளிப்பட்டு விடுகின்றது! ஒ'. அத்தோ (மன் அவசநிலை)

4 سس، برلما.