பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

(கரை) என் நெஞ்சமே! காதலt உள்ளத் தினே. இருக்கின்றார். இப்போது, வெளியில் போய்த் தேடி யாரிடம் செல்கின்றாய்?

19. துன்னாத் துறந்தாரை கெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின். 1250.

(ப-ரை) துன்னா - நம்மைக் கூடாதபடி, துறந்தாரை. பிரிந்து (துறந்து) போனவரை,நெஞ்சத்து . மனத்திலேயே, உடையேமா நினைத்துக் கொண்டிருப்பதால், இன்னும். முன்பு இழந்த புறத்து அழகே அன்றி மேலும், கவின் இழத்தும் - மனத்து அழகினையும் இழப்போம்.

(கரை) நம்மைக் கூடாவண்ணம் விட்டுப் போன தலைவரை, நாம் நம் மனத்திலேயே வைத்திருப்பதால் முன்பு இழந்த புறத்து அழகேயன்றி மனத்து அழகினையும் இழப்போம்.

126. நிறை அழிதல்

(மனத்தில் மறைத்து வைத்திருப்பதை வேட்கை

மிகுதியால் வெளிப்பட வைத்தல்)

1. காமக் கணிச்சி உடைக்கும் கிறைஎன்னும் -

கானுத்தான் வீழ்த்த கதவு. 125t. (ப-ரை நாணு - நாணம் என்கின்ற, தாள் - தாழ்ப் காளினை வீழ்த்த - கோத்த நிறை . நிறைகுணம், என்னும் எனப்படும், கதவு. கதவினை, காமக்கணிச்சி , காம வேட்கையாகிய குந்தாலி, உடைக்கும் . முறித்து விடுகின்றது.

(க.ரை! நாண் என்னும் தாழ்ப்பாளினைக் கோத்த திறையென்றும் கதவினைக் காமவேட்கையாகிய கணிச்சி முறிக்கின்றது. அதனை நிறுத்தித் தடுக்க முடியவில்லை,