பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

10. கிணம்தியில் இட்டன்ன கெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்துவடி கிற்பேம் எனல். 1260

|ப-ரை) நிணம் - கொழுப்பினை, தீயில் தீயினில், இட்டன்ன இட்டால் அது எப்படி . ரு கு மே அது போன்ற, நெஞ்சினார்க்கு - நெஞ்சினையுடைய பெண் களுக்கு, வாடி . புலத்தல் செய்து, புணர்ந்து அதன் பிறகு புணர்ந்து, நிற்பேம் - அந்நிலையிலேயே உறுதியாக இருப்போம், எ ன ல் உண்டோ என்று எண்ணுதல் உண்டாகுமோ?

ாக.ரை தீயிலிடப்பட்ட கொழுப்பானது எவ்வாறு உருகுமோ அதுபோன்ற நெஞ்சினை உடைய மகளிர்க்கு அவர் புனர, யாம் கூடிப் பின்பு, புணராது அந்நிலைமை யிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? .ைண்டாகாது.

127. அவர்வயின் விதும்பல்

|பிரிந்திருக்கும் இருவரும் வேட்கை மிகுதியால் ஒருவரையொருவர் காண விழைதல்)

1. வாள் அற்றுப்புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

காள்ஒற்றித் தேய்ந்த விரல். 1261. :ப-ரை அவர் . தலைவர், சென்ற பிரிந்து போன, நாள் - நாட்களை ஒற்றி . சுவரில் இழைத்துத் தொட்டு எண்ணியெண்ணி, விரல் . எனது விரல்கள், தேய்ந்த . தேய்ந்து போயின, க ண் ணு ம் - கண்களும், அவர் வருகையினைப் பார்த்து) வான் . ஒளி, அற்று இழந்து, புற்கென்ற புல்லிய தன்மை கொண்டன. х

(கரை அவர் ம் மை ப் பிரிந்து കൊ நாட்களைச் சுவரில் இழைத்து வைத்து அவைகளைத்