பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

533

தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்தன. அவரி வருகின்ற வழிபார்த் து எனது கண்களும் ஒளியிழந்த Gurrustaw.

2. இலங்கிழாய் இன்று மறப்பின்னன் தோன்மேல்

கலங்கழியும் காளிகை நீத்து. 1262

ப-ரை இலங்கு - ஒளிவீசுகின்ற, இழாய் அணிகலன் களையுடையவளே! இன்று . இந்த நாட்களில், மறப்பின் - கணவரை மறந்து விட்டால், மேல் மேன்மேலும், காரிகை நீத்து . அழகானது என்னை விட்டு நீங்கி, என் . என்னுடைய, தோள் - கோள்கள், கலம் . வளையல்கள், கழியும் கழலும் நிலைமையை அடையும்.

(கரை) விளங்குகின்ற அணிகலன்களையுடையவளே! இன்று காதல ரை யான் மறப்பேனாயின் மேலும் அழகு என்னைவிட்டு நீங்க என் தோள் வளையல்கள் சுழலும்.

3. உரன்கசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - வான்கசைஇ இன்னும் உளேன். 1263;

(ப.ரை) .ானசை.இ செல்லுதலைக் கருதி, உள்ளம். தமது பாக்க மிகுதியே, துணையாகக் கொண்டு, சென்றார். சென்ற தலைவர், வரன் நசைஇ அவர் திரும்பி வருவதையே விரும்பி, இன்னும் .ளேன் - இந்நாள் வரையிலும் உயிர் வாழ்கின்றேன்.

(க-rைl இன்பம் நுகர்தலை விரும்பாமல் வேறு ஒன்றனை விரும்பித் தமது மனவெழுச்சியாகிய aக்கமே துணையாகச் சென்றனர். அவற்றை இகழ்ந்து இங்கு வருதலை விரும்புவதால் யாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம்.

4. கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக்

கோடுகொடு ஏறும் என்கெஞ்சு, 1264 {ueரை பிரிந்தார் . பிரிந்து போன தலைவர், கூடிய காமம் . கலந்தின்புறும் காமத்துடனே, வரவு - நம்மிடம்