பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

535

7. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்uேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். 1267

{ப-ரை) கண் - கண்களை, அன்ன . பா ன் ற, கேளிர்வரின் - தலைவன் வருவாரானால், புலப்பேன் கொல் . அவரிடம் பிணங்கிக் கொள்ளுவேனோ? புல்லு வேன் கொல் - கழுவிக் கொள்ளுவேனோ? (அல்லது) கலப்பேன் கொல் - இவ்விரண்டினையும் செய்வேனோ.

(க-ரை) கண்போல் சிறந்த தலைவர் வருவாராயின் அவர் நீண்ட நாட்களாக வாராமையினைக் கருதிப் புலந்து கொள்ளுவேனோ? அல்லது பொறுக்க முடியாமையினை எண்ணி கலக்கக் கடவேனோ? அவ்விரண்டினையும் செய்யக் கடவேனோ? யாது நான் செய்யக் கடவேன்?

8. வினைகலந்து வென்றுஈக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து. 1268 (ப-ரை வேந்தன் . வேந்தன், வினை கலந்து . மேற்கொண்ட வினை மேற்கொண்டு, வென்று ஈக . வெற்றியுறுவானாக, மனை - மனைவியிடம் சென்று, கலந்து கூடி, மாலை - மாலைப் பொழுதிற்கு, விருந்து அயர்கம் விருந்துண்டு இருப்போமாக.

(கரை) விருந்து வ ந் த ன் போரி புரிந்து வெல்வானாக, யாமும் மனைவியைச் சென்று கூடி, மாலைப் பொழுதில் விருந்துண்டு மகிழ்வோம். 9. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருகான் வைத்து ஏங்குயவர்க்கு. 1269 (புரை சேண் . தாரதேசத்திற்கு, சென் றார்

சென்ற காதலர், வருநாள் - திரும்பி வரக் குறித்த தாளினை, வைத்து. மனதில் நினைத்துப் பார்த்து, ஏங்கு

பவாக்கு . வருந்துகின்ற தலைவியர்க்கு, ஒருநாள் - ஒரு

தாளானது, எழுநாள் பல நாட்கள், போல போன்று, சென்றும் . நெடிதாகக் கழியும். - • * * * *