பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

|க-ரை தார தேயத்திற்குச் செ ல் றி ரு க் கு ம். காதலரை எண்ணி வருந்தியிருக்கும் மகளிர்க்கு ஒரு நான் பல நாட்களாக நெடிதாகக் கழியும்.

10. பெறின் என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்

ான்னாம் உள்ளம் உடைந்து உக்கக் கால். 127()

(ப.ரை) உள்ளம் - (காதலியானவள் பிரிவினைத் தாங்காமல் மனம்) உடைந்து துன்பத்தால் உடைந்து, உக்கக்கால் - இறந்த பிறகு, பெறின் எல்லாம் நம்மைப் பெற்றால்தான் என்ன, பெற்றக்கால் srsörer trih - அன்றிப் பெற்றதனால்தான் என்ன? உறின் என்னாம் . மெய்யுறக் கலந்தால்தான் என்ன? இவையொன்றாலும் பயனில்லை.

|க-ரை) காதலி நம் பிரிவினைப் பொறுக்க முடியாமல் இறந்த பிறகு நேம்மைப் பெற்றால் என்ன? அதுவன்றி

மேலும் மெய்யுறக் கலந்தால்தான் என்ன? இவையொன்றி. னாலும் பயனில்லை.

128. குறிப்பு அறிவுறுத்தல்

(தலைவன், தலைவி, தோழி இவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல்)

1. கரப்பினும் கைஇகந்து ஒல்லாகின் உண்கண்

உரைக்கல் உறுவதொன்று உண்டு. 127;

|ப-ரை: கரப்பினும் . நீ மறைத்து வைத்தா பானாலும், ஒல்லா . அதற்கு உடன்படாதே, கையிசுத்து . மறைத் தலைக் கடந்து, நின்-உன்னுடைய, உண்கண் - அை திட்டப்பெற்ற கண்கள், உரைக்கல் . எமக்குச் சொல்ல,