பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

537

கறுவது விரும்புவது, ஒன்று உண்டு ஒரு செய்தி இருக்கின்றது.

(க.ரை) நீ சொல்லாமல் மறைத் தாயானாலும் அதனைச் சு.த் த .ன்னுடைய மையுண்ட கண்கள் எமக்குச் சொல்லும் செய்தி யொன்று இருக்கின்றது. இனி அதனை நீயே தெளிவாகச் சொல்லுவாயாக.

2. கண் கிறைந்த காரிகைக் காம்புரர் தோள் பேதைக்குப் பெண் கிறைந்த கீர்மை பெரிது. 1272

{ப-ரை கண் - எனது கண்கள், நிறைந்த நிறையப் பெற்ற, காரிகை . அழகினையும், காம்பு ஏர் . மூங்கிலை ஒத்த, தோள் ,தோன்களையும் உடைய, பேதைக்கு - இப் பெண்ணிற்கு, பெண் நிறைந்த - பெண்களுக்கு இயல்பாக இருக்கும், நீர்மை ம.மைக் குணம், பெரிது . மிகுதி யாகவே உள்ளது.

(கரை) என்னுடைய கண்கள் நிறைத்த அழகினை பும் மூங்கிலயொத்த தோளினையும் உடைய பேதைக்கு பெண்களுக்கு இயல்பாக இருக்கும் மடமைக்குணம் அளவு கடந்து இருக்கின்றது.

3. மணியில் திகழ்தரு நூல்போல் மடக்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273

(டிரை மணியில் கோக்கப்பட்ட பளிங்கு மணி களுக்குள்ளே, திகழ்தரு விளங்கிக் காணப்படுகின்ற, தால் போல் நூலினைப் போல, மடந்தை இப்பெண்ணினது, அணியில் திகழ்வது அழகினுக்குள்ளிருந்து புறத்தே புலனா கின்ற, ஒன்று உண்டு ஒரு குறிப்பு இருக்கின்றது.

(க.ரை) கோக்கப்பட்ட பளிங்கு மணிக்குள் கிடந்து வெளியில் புலப்படுகின்ற நூல் போல் இப்பெண்ணின் அழகிலுக்குள்ளிருந்து வெளியில் புலப்படுவதொரு குறிப்பு. இருக்கின்றது.