பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

543

கணவனை நேரில் கண்டபோது அவரது தவறுகளைக் காண மாட்டேன்.

6. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை, I286

(ப-ரை) காணுங்கால் தலைவரை நேரில் பார்க்கும் போது, தவறாக . அவருடைய தவறுகளை, காணேன் - காண முடியாதவளாகின்றேன், காணாக்கால் . அவரைப் பார்க்காக நேரத்தில், தவறு (அவர் மீது) தவறு, அல்லவை - அல்லாதவைகளை, காணேன் காண முடியா தவ ளாகின்றேன்.

(கரை) காதலரைக் காணுகின்றபோது அவரது தவறுகளைக் காணமுடியாதவளாகின்றேன். அவரைக் காணாதபோது தவறுகள் அல்லாமல் பிறவற்றைக் காண் கின் க்லேன்.

7. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்துனன் புலந்து. 1287

(பயரை உய்த்தல் இழுத்துக் கொண்டு போவதை, அறிந்து அறிந்திருந்தும்,புனல் - நீரில், பாய்பவரேபோல். பாப்பவர்களைப் போன, பொய்த்தல் பிணக்குப் பயன விக்காது என்பது, அறிந்து தெரிந்திருந்தும், புலந்து என் . புலந்து (கனடல் செய்து) பெறுவது என்ன?

(க.கr) தம்மை இழுத்துக் கொண்டு போவதை அறிந்தும் கண்ணிரில் பாய்பவர் போலப் பிணங்குவதில் பயனில் லை என்பதை அறிந்திருந்தும் கணவரோடு பிஅக்கிப் பெறுவது என்ன?

8. இனித்தக்க இன்ன செயினும் களித்தார்க்குக்

கள் அற்றே கள்வகின் மார்பு. 1288

|ப-ரை) கன்ல வஞ்சகா! நின் - உன்னுடைய மார்பு . மார்பு, களித்தார்க்கு உண்டு களிப்புற்றவர்,