பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

களுக்கு; இளித்தக்க இழிவினை உண்டாக, கூடிய, இன்னா - துன்பத்தினை, செயிலும் . செய்தாலும், iஅவராலே மேன் மேலும் விரும்பப்படுகின்ற, கள் . கள்ளினை அற்றே - போன்றதாகும்.

(கரை வஞ்சகா தன்னை உண்டு களித்தார்க்கு அவமானப்படத்தக்க துன்பத்தினைச் செய்தாலும், அவரால் மேன் மேலும் விரும்பப்படுகின்ற கள்ளினைப் போல எங்கட்கு நினது மார்பு உள்ளது,

9. மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்

செவ்வி தலைப்படு வார். 1289

fu-serl smudth - arrio இன்பமானது, மலரிலும் மெல்லிது - மலரையும் விட மென்மைக் தன்மையான தாகும். அதன் - அதனுடைய, செவ்வி - துனரும் இயல்பினை, தலைப்படுவார் . அறிந்து பெறுவோர், சிலர் - உலகத்தில் சிலரேயாவார்.

(கரை காம இன்பம் மலரை விட மெல்லியதாக இருக்கும். அவ்வாறு அந்த மென்மைத் தன்மையின் பக்குவக்கினை அறிந்து அதனைப் பெறுபவர் உலகத்தில் சிலரேயாவர்.

10. கண்ணின் துணித்தே கலங்கினான் புல்லுதல்

என்னினும் தான்விதுப்பு உற்று. J290 ப-ரை கண்ணில் கண்ணினால் மட்டும், துணித்தே. பிணங்கியவளாகி, புல்லுதல் . 4ணர்ந்து தழுவுதலிலே, என்னினும் . என்னைவிட, தான் . あrdy, அவள்) விதுப்புற்று - விரைந்து விரும்பி, கலங்கினான் . 韃款。類蘇 யும் மறந்து அப்போதே கலந்து விட்டான்.

(கரை) காதலி முன்னொரு முறை கண்ணினால் மட்டும் விடுதல் செய்து கழுவுதவல் என்னை விட விருப்பது கொண்டு அந்த ஊடலின்ையுஇ சிறந்து அப்போதே கூடி விட்டாள்.