பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130. நெஞ்சொடு புலத்தல்

(புணர்ச்சி விரும்புகின்ற நெஞ்சுடனே இருவரும் புலத்தல் என்பதாகும்)

1. அவர் கெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன்கெஞ்சே எேமக்கு ஆகா தது. 1291

(ப-ரை) நெஞ்சே - நெஞ்சமே அவர் . அவருடைய (கணவருடைய நெஞ்சு-நெஞ்சம், அவர்க்கு-அவருக்காக, ஆதல் இருப்பதை, கண்டும் . கண்டும், நீ - நீ, எமக்கு - எமக்காக, ஆகாதது . இருக்காமல், (அவரை நினைப்பது) rவுன் என்ன காரணம்?

|க.rை) நெஞ்சமே அவருடைய நெஞ்சு நம்மை நினைக்காமல் அவருக்காகவே இருப்பதைக் கண்டு நீ எமக்காக இருக்காமல் அவரை நினைத்தற்குக் காரணம் surs?

2. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅர்ானச் சேறினன் கெஞ்சு, 1292

(ப.ரை) என் . என்னுடைய, நெஞ்சு நெஞ்சமே! கூறாஅதவர் . நம்மிடம் அன்பில்லாதவரென்று, கண்ட கண்ணும் அறிந்திருந்தும், செறாஅர் . சினங் கொள்ள மrட்டார், என என்று தெரிந்து, அவரை அவரிடம் சேறி . செல்லலுற்றாப், (உனது அறியாமைதான் என்னே!)

tகrை) என் நெஞ்சமே! நம்மிடம் அன்புடையவர். ஆகாதவரை உள்ளவாறு அறிந்திருந்தும் நாம் சென்றால் அவர் கோபிக்க மாட்டார் என்று கருதி அவரிடம் செல்லு கின்றாய்! என்னே அறியாமை?