பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.46

3. கெட்டார்க்கு கட்டார்இல் என்பதோ கெஞ்சேன்

பெட்டாங்கு அவர்பின் செலல். 1293 (பரை; நெஞ்சே - நெஞ்சமே! நீ . நீ, பெட்டாங்கு . விரும்பியவாறே, அவர் பின் . அவர் பின்னே, செலல் . போவது ஏனெனில், கெட்டார்க்கு சுெட்டுப் போனவர் களுக்கு, நட்டார் - நட்புற்றவர்கள், இல் உலகில் இல்லை, என்பதோ என்ற நினைப்போ?

(கரை) நெஞ்சமே! நீ விரும்பியவாறே அவரிடம் செல்லுவதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு நட்புற்றவர் கள் உலகத்தில் இல்லை என்கின்ற நினைப்போ?

4. இனிஅன்ன கின்னொடு சூழ்வார்யார் கெஞ்சே

துணிசெய்து துவ்வாய்காண் மற்று. 1294 (ப.ரை நெஞ்சே - நெஞ்சமே, துணி காதலருடன் பிணங்குதல், செய்து செய்து, மற்று பிறகு, துல்வாய் . இன்பம் நுகரக் கருதாய், இனி - இனிமேல், அன்ன . அப்படிப்பட்ட நின்னொடு - உன்னுடனே, சூழ்வார் யார் - சிந்தனைக்கு எண்ணுபவர் யாசி: ;காண் . உரையசை)

|க.ரை) நெஞ்சமே! நீ அவரைக் கண்ட போது இன்பம் நுகரக் கருதவல்லது. அவரைக் கண்டதும் புலவியை உண்டாக்கிப் பின்துகாக் கருதாய்: அப்படிப் பட்ட உன்னுடன் இனி எண்ணு வாரி யார்? யான் அது செய்யேன்?

5. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்கம்

அறாஅ இடும்பைத்துஎன் கெஞ்சு. 1295 (ப-ரை பெறாஅமை - காதலரைப் பெறாதிருப்பதை தினைத்து, அஞ்சும் - அஞ்சி இருக்கும், பெறின் . காதலரைப் பெற்ற போதும், பிரிவு அவர் பின்வாரேr என்று நினைத்து, அஞ்சும் . அஞ்சி நிற்கும், என் . எனது, நெஞ்சு - நெஞ்சமானது, அறாது . எப்போதும் நீக்காத, இடும்பைத்து . துன்பத்தினை உடையதாக இருக்கின்றது.