பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

547

|ககளை) காதலரைப் பெறாதபோது அவ்வாறு பெறா இருப்பதற்கு அஞ்சுகின்றது. அவன்ரப் பெற்றால் பிரிவாரோ என்பதை நினைத்து அஞ்சுகின்றது. ஆதலால் எனது நெஞ்சம் எப்போதும் நீங்காத துன்பத்தினை உடையதாக இருக்கின்றது.

6. š¢wfiquu விருந்து கினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததுனன் கெஞ்சு. 1296 (ப-சை என் - எனது, நெஞ்சு . நெஞ்சமானது, இருந்தது - இங்கே இருந்து கொண்டிருக்கின்றது, தனியே. காதலரைப் பிரிந்து தனியாக இருந்து - இருந்து கொண் டிருக்கும் தான் நினைத்தக்கால். அவர் கொடுமைகளைத் தன்னுடன் நினைக்கும் போது, என்னை - என்னை, தினிய - தின்துவது போன்ற துன்பத்தினைச் செய்கின் றது! !" எனது மனமானது இங்கே இருந்து கொண்டு காதலரைப் பிரிந்து அவரது கொடுமைகளைத் தன்னுடன் சேர்த்து தினைக்கும்போது என்னைத் தின்பது போன்ற துன்பத்தைச் செய்வதாகிறது. -

7. கானும் மறக்தேன் அவர்மறக் கல்லாளன்

மாணா மடகெஞ்சில் பட்டு, 1297 iபாை அவர் . அவர் (காதலரை மறக்கல்லா . மதக்க மாட்டாக, கானா . மாட்சிமையில்லாத, என் . என்னுடைய, ம. , மடமையான, நெஞ்சில்பட்டு . கெஞ்சுடன் கூடி, தானம் மறந்தேன் . நாணத்தினையும் மறந்து விட்டேன்.

(கரை) கன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத எனது மாட்சிமையில்லாத மட நெஞ்சுடனே க.டி.என் உயிரினும் சிறந்த நாணத்தினையும் மறந்து

.ே என்னின் இனிவாம்ான்று எண்ணி அவர் திறம்

உள்ளும் உயிர்க்காதல் கெஞ்சு. 1298 fயரை உயிர் . உயிரின் மீது காதல் கொண்ட, செஞ்சு எனது நெஞ்சமானது, எள்ளின் . காதலரை