பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550

புலவி நீக்கிப் புணராது விடுதல், அலந்தாரை . முன்னரே துன்பமடைந்து, நொந்தவரை, மேலும் அல்லல் - அதிகத் துன்பமான, நோய் நோயினை, செய்தற்று . செய்தது. போன்றதாகும் (ஆல் . அசைநிலை;

(க-ரை) தம்மைப் பெறாமல் புலந்து கொண்டிருக்கும் மகளிரை அப்புலவி நீக்கிக் கலவாதிருத்தல் முன்னமேயே துன்புற்று அலந்தாரை மேலும் துன்பத்திற்கு உள்ளாக் கினது போன்றதாகும்.

4. வாடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதல் அரிங் தற்று. 1304 (ப.ரை வளடியவரை.பிணங்கிக் கொண்ட மகளிரை, உணராமை பிணக்குத் தீர்த்து புணராமல் விடுதல், வாடிய வள்ளி - முன்பே நீர் இல்லாமல் வாடியிருக்கும் கொடி யினை, முதல் - அடியில், அரிந்தற்று அறுத்தது போன்ற தாகும்.

(க-ரை தம்முடன் வனடிய மகளிரை லாடல் நீக்கிக் கூடாதிருத்தல் முன்னமேயே நீரின்றி அாடிய கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும்.

5. கலத்தகை கல்லவர்க்கு ரனர் புலத்தகை

பூவன்ன கண்ணார் அகத்து. i305

(ப.ரை நலத்தகை - நற்குணங்களினாலே பொருத்த மான, நல்லவர்க்கு - நல்ல தலைவtக்கு, ரார் . அழகு என்பது, (யாதென்றால் பூவன்ன - பூப்போன்ற, கண்ணார் . கண்களையுடைய மகளிரின், அகத்து . நெஞ்சில் நிகழுகின்ற, புலத்தகை பிணக்கின் மிகுதி பல்லவா?

(கரை) ந ம் கு ண ங் களால் கருதியுடையவரான தலைவர்க்கு அழகாவது என்னவென்றால், பூப்போன்ற கண்ணினையுடைய மகளிரின் நெஞ்சில் நிகழும் புலவி மிகுதியேயாகும்.