பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

551

8. துணியும் புலவியும் இல்லாயின் காமம்

கணியும் கருக்காயும் அற்று. 1306,

(ப. சை) துணியும் . முதிர்ந்த பிணக்கும், புலவியும் - சிறிதான பிணக்கும், இல்லாயின்.இல்லாவிட்டால், காமம். காம இன்பமானது, கனியும் . முதிர்ந்து போன கணியும், சுருக்காயும்.இளமையான காயும், அற்று . போன்றதாகும்,

(கரை) முதிர்ந்த பிணக்காகிய துணியும் இளைய பிணக்காகிய புலவியும் இல்லையானால், காமம் அதிக மாகப் பழுத்துவிட்ட கனியும் இளங்காயும் போன்ற அாகும்.

7. வடலின் உண்டு.ஆங்கு ஓர் துன்பம் புணர்வது

டுேவது அன்றுகொல் என்று. 1307

fப-ரை) புணர்வது - புணர்ச்சியானது, நீடுவது (சொல்-கால அளவு நீட்டிக்குமோ, அன்று கொல் . அல்லாமல் நீட்டியாமல் போமோ, என்று. என்ற நினைவு உண்டாவதால், வாடலின் ஊடல் செய்வதிலும், ஒர். ஒரு, துன்பம் துன்பம், உண்டு . நிகழ்கிறது.

(கரை) புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று என்னுவதால் இன்பத்திற்கு இன்றியமையாத வாடலிலும் க.ண்டாவதொரு துன்பம் இருக்கின்றது.

8. கோதல் எவன்மற்று கொக்தார்ான்று அ.து.அறியும் காதலர் இல்லா வமி. w

tயரை தொந்த என்று 影受 என்று கண்டு, ன" னான சாயனை, அறயும். அறிந்துணரும், காதல் - காதல் தலைவரை, இல்லாவழி. சாம்பெற்றிராதபோது, நோதல்-நொந்து கொள்ளுவதால், மற்றுளவன் . என்ன பயன் உண்டாகும்?

(கரை) நம் பொருட்டு வேதனையுற்றார் என்று அந்த வேதனையினை அறியும் அன்பில்லாத காதலரைப் பெறாதபோது, ஒருவர் நொந்து கொள்ளுவதால் பயன் rrero o .