பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

553

பொதுவாக உண்பர் . . ல் ைன ச் சுவைப்பார்கள் 1ஆகையினால்) நின் உன்னுடைய, மார்பு - மார்பினை, நண்ணே ன் - நான் விரும்பிப் பொருந்தமாட்டேன்.

(க-ரை) பரத்தமையுடையவனே! பெண் தன்மை யுடையார் அனைவரும் உன்னைக் கண்ணால் பொதுவாக உண்பர். ஆதலால் உன்னுடைய மார்பினைப் பொருந்தேன்.

2. ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம்.தம்மை

டுேவாழ்க என்பாக்கு அறிந்து. 1312

{u-ரை வடி - காதலரோடு புலந்து, இருந்தோமா . பேசாதிருந்தோம், அப்போது அவt) யாம் தம்மை யாம் காதலரை, நீடுவாழ்க பல்லாண்டு வாழ்க, என்பாக்கு அறிந்து என்று சொல்லுவோம் என்பதாக கருதி, தும்மினாt - தும்மினார்.

(கரை) யாம் காதலரோடு ஊடுதல் செய்து உரை காடிக்கொண்டிருந்தபோது அது நீக்கித் தம்மை நீடு வாழ்க வென்று கூறுவோம் எனக் கருதி காதலர் தும்மினாt.

3. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று. 1313 |பரை) கோட்டு - வளைவான, பூ - பூமாலையினை . குடிதும் . சூடியிருந்தேனானாலும், ஒருத்தியை வேறு காதலிக்கு, காட்டிய காட்டுவதற்கு விரும்பியே, சூடினர் . சூடிக்கொண்டிர், என்று என்று சொல்லி, காயும்.தலைவி கோபித்துக் கொள்ளுவாள்.

!க-ரை) வளைவாகிய பூமாலையைச் சூடிக் கொண் டிருந்தேனாயினும் உ. ம் ம. r ல் காதலிக்கப்பட்டான் ஒருத்திக்குக் காட்டவேண்டியே குடினி என்று தலைவி கோபித்துக் கொள்ளுவாள்.

4. யாரினும் காதலம் என்றோன ஊடினாள்

யாரினும் யாரினும் என்று. 1314 (ப-ரை யாரிலும் . காதலர்களாக இருப்பவர்கள் எல்லோருடைய காதலையும் விட, காதலம் , யாம் சிறக்க