பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

காதலுடையவர்களாவோம், என்றேனா - என்று பாடி கூறினேன், பாரிலும் யாரிலும் . உம்மால் காதலிக்கப்படும் மகளிர் பலருள்ளும் (உன்னிடம் மிக்க காதலுடையேன்; என்று . என்று கூறியதாகக் கருதி, வாடினான் . அடிக் கொண்டான்.

(கரை) வளைவாகிய பூமாலையைச் சூடிக் கொண் டிருந்தேனாயினும் ம் ம ல் காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்குக் காட்டவேண்டியே கடினர் என்று தலைவி. கோபித்துக் கொள்ளுவான். 5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ைெற நீர்கொண்டி னள். 1315 (ப-ரை) இம்மை . இம்மையாகிய, பிறப்பில் . இப் பிறப்பில், பிரியலம். நாம் பிறியோம், என்றேனா. என்று சொன்னேன், அப்படியானால் மறுபிறப்பில் பிரித்து விடுவீர்களோ என்று கருதி) கண் . கண்களில், நிறை. நிறைந்த, நீர் - நீரினை, கொண்டாள் - கொண்ட aterrir strrrfir,

(கரை) காதல் மிகுதியால் இப்பிறப்பில் பிரியேன் என்று கூறினேன். அதனால் மறுபிறப்பில் பிரிவேன் என்று. குறித்ததாகக் கருதி, தன்னுடைய கண்களில் திறைந்த நீசினைக் கொன்டாள். -

6. உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்று என்னைப்

புல்லாள் புலத்தக் கணள். 1316. (ப-ரை) உள்ளினேன் . உன்னையே நினைத்தேன், என்றேன் . என்று கூறினேன், மற்று என் மறந்திரி . மறந்தால் தானே நினைக்க முடியும் ஏன் மறந்திருந்தி: , என்று . என்று கூறி, என்னைப் புல்லாள் - என்னைத் கழு. வாதவளாகி, புலத்தக்கள்ை . பிணங்கிக் கொண்டான்.

(கரை பிரிந்திருந்தபோது உன்னையே இடை விடாமல் நினைத்துக்கொண்டிருந்தேன் என்னும் கருத்தால்