பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

555

உள்ளினேன்" என்று கூறினேன். அதற்கு, மறந்திருத்து: தானே நினைத்தீர்' என்று கூறித் தழுவுவதற்கு இருந்தவன்" பிணங்கிக் கொண்டாள்.

7. வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்

யார் உள்ளித் தும்மினீர் என்று. 1317 (ப.ரை) தும்மினேனாக எனக்குத் தும்மல் வந்த போது, வழுத்தினான் . எப்போதும் போல வாழ்த்தினான், அழித்து (உடனே வாழ்த்தியதை நீக்கி, யார்.எந்தக் காதலி, உள்ளி-நினைத்ததால்,தும்மினி t.தும்மினர்,என்று. என்று கூறி, அழுதான் - பிணங்கிக் கொண்டு அழுதான்.

(க-ரை கூடி இருந்தவன் நான் தும்மினபோது இயல்பாக வாழ்த்தினால், வாழ்த்தியவுடனே 'உம்மை தினைத்து வருந்துகின்ற பெண்களுன் யாவர் நினைத்தலால் தும்மினி என்று புலந்து அழுதான்.

8. தும்முச் செறுப்ப அழுதாள் துமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று. 1318

{u-rை) தும்மு - எனக்குத் தும்மல் வந்தபோது, செறுப்ப - யான் அடக்க, துமt - உம்மைச் சேர்த்த பிற பெண்கள், .ன்னல் - உங்களை நினைப்பதை, எம்மை . எமக்குத் தெரியாதிருக்க வேண்டுமென்று, மறைத்திரோ என்று - மறைத்து விட்டிரோ என்று கூறி, அழுதாள் - புலந்து அழுதான்.

|க-rைi எனக்குத் தும்ம்ல் வந்தபோது அதனை யான் அடக்கினேன். அவன், "உன்னுடைய காதலியர் உம்மை தினைப்பதை யான் அறியாதபடி மறைக்கின்றீரோ" என்று சொல்விப் புலtத்து அழுதான்.

9. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குரீர்

இக்ளேர் ஆகுதிர் என்று. 1319

(ப.கா தன்னை - புல து கொண்டிருக்கும் காதலியை, உணர்த்திலும் . பணிந்து நாள் புலத்தலைத்.