பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

வதற்கும், அஃதே - அந்த அன்புதான், துணை - துணை, யாக நிற்கும்.

(க-ரை) அறியாமையில் உள்ளவர்கள் அறத்திற்கு தான் அன்பு துணையென்று கூறுவர். மறத்தினை (இ. நெறியினை) நீக்குதற்கும் அந்த அன்பே துணையாகும்.

7. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

(ப-ரை) என்பு - எலும்பு, இலதனை - இல்லாத உயிரி னங்களை, வெயில் - வெயில், போல - சுடுவதைப் போல, அன்பு - அன்பு, இலதனை - இல்லாத உயிர்களை, அறம் - அறமானது, காயும் சுடுவதாகும்.

(க-ரை) எலும்பு இல்லாத உயிரினங்களை வெயி லானது சுடுவது போல, அன்பில்லாத உயிர்களை அறம் கொடுமைப்படுத்தித் தண்டிக்கும்.

8. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம் தளிர்த்தற்று. (ப-ரை அகத்து - ம ன தி ல், அன்பு - அன்பானது, இல்லா - இல்லாத, உயிர்வாழ்க்கை - வாழ்க்கையானது, 1.வாழ்க்கை நடத்துவது) வன்பாற்கண் - வறண்ட நிலத்தில், வற்றல் - பட்டுப்போன, மரம் - மரமானது, தளிர்த்தற்று .

தளிர்த்தது போன்றதாகும். (தளிர்க்காது)

(கரை) மனத்தில் அன்பில்லாதவரது உயிர் வாழ்க்கை வலிய பாலைநிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும்.

9. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்? யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு . (ப-ரை) யாக்கை - உடம்பின், அ. க த் து - உள்ளிருக் கும், உறுப்பு - உறுப்பாகிய, அன்பு - அன்பு, இலவர்க்கு -

தி. )4 ساده تر (و