பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

(கரை) கொல்லுதலைப் போன்றதொரு தீமையினை ஒருவரி செய்தாலும், முன்பு அவர் செய்த நன்மை யொன்றினை நினைத்துப் பார்க்க அத்தீமையெல்லாம். கெடும்.

10. எங்கன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை.

செய்ங்கன்றி கொன்ற மகற்கு. , (பரை) எந்நன்றி . எந்த விதமான கடமை என்னும், நன்மையினை, கொன்றார்க்கும் - செய்யாமல் கெடுத்தவர், களுக்கும், உய்வு . பழியிலிருந்து தப்பிக்கும் வழி. உண்டாம் - உண்டு என்பதாகும், செய்ந்நன்றி . ஒருவன் தனக்குச் செய்த நன்மையினை, கொன்ற மகற்கு - மறந்து, கெடுத்தவனுக்கு, உய்வு இல்லை தப்பிக்கும் வழி இல்லை யாகும்.

(க-ரை) கடமையாகச் செய்ய வேண்டுவன ஆகிய எவ்வித நன்மையினைக் கெடுத்தவர்க்கும் தப்பிக்கும் வழியுண்டு. ஆனால், பிறர் செய்த நன்மையினைக் கெடுத்தவர்க்கு அத்தீமையினின்றும் தப்பிக்கும் வழியே இல்லையாகும்.

12. நடுவு நிலைமை

(யாரிடத்திலும் நடுவு நிலைமையில், சமமாக கடந்து கொள்ளுதல்)

1. தகுதி எனஒன்று கன்றே பகுதியான்

பாற்பட்டு ஒழுகப் பெறின். (ப-ரை) பகுதியில்.பலதிறப்பட்டவர்களிடத்தும், பாற். பட்டு . நடுவு நிலைமை என்ற முறையில் தவறாமல், ஒழுகப் பெறின் - நடந்து கொள்ளும் தன்மை பெற்றிருற். தால், தகுதி - நடுவு நிலைமை, என எனப்படுகின்ற, ஒன்று-ஒன்று மட்டுமே, நன்றே - நல்லதாகும்.