பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 99. அரசியல் 48. வலியறிதல் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். 4?拿 ஒல்வதறிவது அறிந்ததன் கண்தங்கிச் : செல்வார்க்குச் செல்லாதது இல். 森72 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். 473 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். 474 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். 475 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். 473 ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. 477 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. 碑亭3 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். 479 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். 藻8莓