பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 267 கற்பியல் 131. புலவி புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. - 130% உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது - மிக்கற்றால் நீள விடல். 1332 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். #363 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலறிந் தற்று. +334 நலத்தகை நல்லவர்க்கு ஏனர் புலத்தகை பூஅன்ன கண்ணா ரகத்து. +305 துணியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. - 306 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. 1307 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. 1308 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. †309 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. i 3 o 羲