பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 34 அதிகாரம் 12 நடுவு நிலைமை tt, பகைவர் நண்பர் அயலார் என்னும் வேறுபடின்றி எல்லோரிடமும் முறையோடு பெருந்தி ஒழுகப்பேற்றால் தகுதி என்று கூறப்படும் நடுவு நிலைம்ை என்னும் அறம் நன்மையைத் தரும். 12 நடுவு நிலைமை உடையவனின் செல்வ வளம் இடையில் அழிந்து போகாமல் அவனுடைய வழியினர்க்கும் உறுதியாக நன்மைதரும். 1. தீமையைத் தராது நன்மையே தருவதாயினும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் வளத்தை அப்போதே கைவிட ઉદ્દી: , ઉં, 1. ஒருவர் நடு நிலைமை உடையவர். அல்லது இல்லாதவர் என்பதை அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழிவாலும் அறியலாம். 15. பொருட்கேடும் பொருட்பெருக்கமும் வாழ்வில் இல்லா தவை அல்ல. ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை கோணாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும். . 16. தன்நெஞ்சம் நடுவுநிலைமையினின்று நீங்கி முறை பல்லாதவற்றைச் செய்ய நினைத்தால் அத் திணைப்பு அவன் கெட்டுப்போவதற்கு அறிகுறியாகும். 1. நடுவுநிலைமை தவறாக அறநெறியை மேற்கொன் டொழுகும் ஒருவன் அடைந்த வறும்ை நிலையை அறிவுடையோர் தாழ்வாகக் கருதார். 18. முன்னே தான் சமமாக இருந்து பொருளைச் சீர்துக்கிக் காட்டும் துலாக்கோல் போல் அமைந்து நடுவுநிலைமையிலிருந்து ஒருபக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகு 13. உள்ளத்தில் கோணுதலற்ற பண்டை உறுதியாகப் பெற் திருந்தால் சொல்லிலும் கேனுதல் இல்லாத நிலைமை உண்டாகும். 120 பிறர் பொருளையும் தம் பொருள்போல் போற்றிக் செய்தால்.அதுவே வாணிகம் செய்வோர்க்குரிய நல்ல முறையாகும்.