பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 4 i இல்லறம் 20. பயணில சொல்லாமை பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 19% பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது. 192 நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. #33 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. *34. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். *95 பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி யெனல். - 3.96 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. $97 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். +98 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். 193 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். 200,