பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ー 72ー கேட்டால், நாயன்மார் முதலியோரின் வரலாற்றைக் காட்டலாமே! மேலும் கேட்டால் காந்தியடிகளாரின் வரலா றும் உள்ளதன்ருே * பெறுவது-எழுவாய்; எவன் (வினப்) பயனிலை. போஒய் என் பது செய்யுளே நிறைக்கவந்த அளபெடை. (மண-உாை) இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்த வல்லவனுயின், புறநெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ? (பரி-உரை) ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத் துவனயின், அவன் அதற்குப் புறமாகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? i 7. இயல்பின்ை இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாந் தலை. (கொ) இயல்பின்ை இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான், முயல்வா ருள் எல்லாம் தலை. (ப-ரை) இயல்பின்ை-நல்ல இயல்போடு, இல்வாழ்க்கை. இல்வாழ்க்கையில் இருந்து, வாழ்பவன் என்பான்-வாழ்ந்து வருபவன் என்று சொல்லப் படுபவன், முயல்வாருள்-(நன்மை பல பெறுவதற்காக) முயற்சி செய்யும் மனிதக் கூட்டத்திற்குள், தலை-முதன்மை உடையவன் ஆவான். . (தெ-ாை) மக்கள் எல்லோரும் தாம் இன்பம் பெறுவதற் காகவே முயற்சி செய்கின்ருர்கள். அம்முயற்சி பல வகையில் செல்லுகின்றது. அன்னேர்க்குள், ஒழுங்காக இல்லறம் நடாத் துபவனே சிறந்தவன். நல்ல முறையில் குடும்பம் செய்ப வனுக்குப் பசி, பகை, பிணி முதலிய துன்பங்கள் இன்றி, எல்லா இன்பங்களும் இயையும் ஆதலின் அவன் சிறந்தோன் ஆவான். என்பான்-எழுவாய் தலை-பயனிலை, இயல்பின்ை என்ப தில் உள்ள ஆன் மூன்ரும் வேற்றுமை உருபு. (மண-உாை) நெறியினனே இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான், முயல்வார் எல்லாரினும் தலையாவான். (பரி-உாை) இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான், புலன்களை விட முயல்வார் எல் லாருள்ளும் மிக்கவன், a இவற்றையெல்லாம், எம்மால் எழுதப்பெற்றுள்ள விடும் விளக்கும்" என்னும் நூலுள் விளக்கமாகக் காணலாம்.