பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பொருள் 58. கண்ணோட்டம் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் உலகு. 57.1 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. 572 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். 573 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். : 574 கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். 575 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். 576 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல், 57.7 கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. 578 ಡ್ಗಿ பண்பினார் கண்ணும்கண் னோடிப் பாறுத்தாற்றும் பண்பே தலை. 579 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். 58O