பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 . பொருள் 107. இரவச்சம் கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். 1O61 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். - 1O62 இன்மை இடும்பை இரந்துதீ வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல். 1063 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. * 1O64 தெண்ணி அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி னுங்கினியது இல். 1O65 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல். 1O66 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. 1O67 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். 1O68 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளது.உம் இன்றிக் கெடும். 1O69 கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். 1Ο7Ο