பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 18, கெடுத்து, பாழாகிப் போகிறான் என்று எழாவது குற வில் வள்ளுவர் விளக்கிக் காட்டுகிறார். 308. இனற்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று பொருள் விளக்கம்: இனற் எரி பல சுடர்கள் உள்ள பயங்கா நெருப்பு தோய்வன்ன - தீய்த்துத் தொலைப்பதுபோல இன்னா செய்யினும் தீங்குகள் பல செய்தாலும் புனரின் அந்தத் தீங்குகள் அலைபோல வந்தாலும் வெகுளாமை = கோபப்படாமல்பொறுப்பது நன்று நன்மையான வாழ்வைத் தரும் சொல் விளக்கம்: இணற் எரி பல சுடர் உள்ள நெருப்பு தோய்தல் - கலக்குதல், துவைத்தல் புணரின் = அலைபோல; நன்று - நன்மை, வாழ்வு. முற்கால உரை: பல சுடரை உடைத்தாய பேறெரி வந்து தோய்ந்தால் ஒத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும், அவனை வெகுளாமை ஒருவ ர்க்குக் கூ டுமாயின் அது நன்று. தற்கால உரை: கொளுந்துவிட்டு எரியும் தீயினால் சுடுவதுபோன்ற H --" # ヘ i. i* - i. - * - h i. s து 6aᎢ [ ] {ᏏᎫ ᏠᏏ ᎶᎼᎠ ᎶᎥᎢ ஒரு Ꮆ) I ᎧᏱ] تلك انها s] | f | நது செ [I |த Iol [ { ' , கு r) ற (IJ · ☾ᎼYᎢ # ! ந்து அவன் உறவு கொள்ள வருவானேயானால் அவை னச் சினந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. புதிய உரை: பலதிக்கும் பாய்கின்ற பயங்கா நெருப்பான கோபத்தை

  1. # 2- H - -Է, - - * صي- * i ஒருவன், அலைகள் தொடர்வதுபோல தீங்குகளைச் செய்தாலும், அவனிடம் கோபப்படாமல் பொறுமை காக்கும் போது, பொறுத்தவனுக்கு பெருமையான வாழ்வைக் கொடுக்கும்.

விளக்கம்: (T) --ெ # o o- -- -- " . " --> -- - . . பல திசைகளிலும், பயங்காயாகப் பயகது. பாழாக்கு பல்ப கொண்ட எரி சக்திதான் கோபம் என்கிறார். அப்படி ப்ப அனல்சக் தியானது o! ழி க்கு ம் வ ை ஒயாது அ தே, நோக் கில் அ இத்து