பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/512

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை りs s ெ கொள்ளாதாவனாக இருக்க வேண்டும் என்று கருதிய வள்ளுவர், இ ந்தக் குறளைத் தந்திருக்கிறார். கொலைக்கு அஞ்சுவது பிறவி ஒழுக்கம். கொலையைத் த விர்ப் L15s துறவி ஒழுக்கம். அ ந்தக் கெ ffoגוי) (א உணர்வு க்கு அஞ் 9), கொல்லாவிரதத்தைக் கைக் கொள்வது மனிதர்களின் புனித ஒழுக்கமாகும். அப்படிப்பட்டவருக்குத்தான், சுற்றத்தார் மட்டுமல்ல, சூழ்ந்து இருக்கும் மற்றவர்கள் இடையேயும், so பெரும்புகழ் பரவுகிறது. அதன் காரணமாகத் தலைமைப் பேறும் நிலை பெறுகிறது என்று ஐந்தாவது குறளில் தலைமையாளருக்குரிய தகுதியைத் தெளிவு படுத்திக் காட்டுகிறார். 326. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று பொருள் விளக்கம்: கொல்லாமை = உயிர்வதை செய்யாத ஒழுக்கத்தை மேற்கொண்டு - ஏற்றுக்கொண்டு ஒழுகுவான் = உயர்வாழ்வு வாழ்பவன் வாழ்நாள் - வாழ்கின்ற காலம் வரை மேல்செல்லாது = வருங்காலத்திலும் அழியாமல் உயிர் - ஆன்மா உண்ணும் அனுபவித்து மகிழும் கூற்று - (அவனும்) வரலாறாக விளங்குவான் சொல் விளக்கம்: மேல் வருங்காலம்; செல்லாது = அழியாது; உயிர் ஆன்மா உண்ணும் அனுபவித்து வாழ்நாள் – வாழ்கிறகாலம் வருங்காலம்; கூற்று வரலாறு, முற்கால உரை: கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது, வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்று செல்லாது. தற்கால உரை: ---" !--- . . . : - ty : لا ، ميسر ... (ك i. கொலை செய்யாமை எனனும அறததை 5மற0காண்டு நடநது

  • m Τ. " Էյ i - i. ---." 2-, -- H கொள்பவனது வாழ்நாளின் மேல், உயிரைக் கொண்டு செல்லும் சாவு

என்ற கூற்றுவன்கூட அவனது உயிரைப் பறிக்கச் செல்லமாட்டான்.