பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்துள்ளது. பேராசிரியா சாரங்கபான அவர்கள் திருகுறள் வேற்றுமை’ என்ற பெயரில் ஒர் ஒப்பாய்வுப் பதிப்பினை வெளியிட்டுள்ளார்கள். இப்பதிப்புக்களால் பரிமேலழகர் உரையை டிப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பினைத் தமிழ்மக்கள் பெற்றனர். பரிமேலழகர் உரையேயன்றி மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள்,

பருதியார் ஆகியோர் உரைகளும் தனித்தனியே வெளிவந்துள்ளன.

காளிங்கர் பரிப்பெருமாள் ஆகிய இருவர் தம் உரைகளையும் . சேரக்கொண்டு வரும் நோக்கில் வித்துவான் திரு. டி, வி. பழநியப்பபிள்ளை 1948 ஆம் ஆண்டில் ஒரு பதிப்பினை முதலில் வெளியிட்டுள்ளார்கள். இப்பதிப்பில் அறத்துப்பால், பொருட்பால் கான்ற இாண்டு அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. பொருட்பால் முழுமைக்கும் காளிங்கர், பரிப்பெருமாள் இருவர் உரையும் உள்ளன அறத்துப்பாலில் முப்பத்தொன்றாவது அதிகாரமாகிய வெகுளாமை வில் ஆறா , குறட்பா தொடங்கி முப்பத்தெட்டாவது அதிகார மா பெ " | | | ம | .'I. II ளி ங்கர் _o T மட்டுமே பதிப்பிக்கப் பொ) ாறுகா , , . இதனை ப் பதிப்பித்த பழநியப்ப பிள்ளை அவர்கள் H = ப|ா), துப்பா ( | | | | | || முக் கும் உள்ள பரிப்பெருமாள் * _55) T கவlயே வெளிவருதல் முறையாதலின் பின்னர் பதிப்பெய்தும்’ டி டிங் மு. -"Ru றியுள்வா 1 . . ைவே பரிப்பெருமாள் 5 - T3 ILI இவர்

அறத்துப்பா லில் இணைத்து வெளியிடவில்லை என்பது தெளிவு.

யை வளப் பதிப் ப்ெபெருமாள் ையைச் சிற் சில இடங்க்கும் காளிங்கர் . . . III li சென்றுள் . து. ப்பெருமய யைக் கும் ெ பிய வேறுபாடு இ ை லயென் ) க , , வோரும் * — பரிப்பெருமாள் பை யை, த'ைக், J, நி லை யி ல் பதிப்பித் து ஆ :ாயக்

கருதுபவர்களும் ள .

இன்றுவரை இவர் தம் வரலாறு தெளிவாகக் கிடைக்கவில்லை. கானினும் இவருடைய உயை யின் முடிவில் காணப்பெறும் •›Coy வெண்பாவால், தென் செழுவை என்பது இவர் ஊர் என்பதும், தெய்வப் பரிபெருமாள்” என்பதால் இவர் பெரிதும் போற்றப் பெற்றுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இவர் திருக்குறளுக்கு உரையெழுதியுள்ளதுடன் இலக்கண நூல் ஒன்றும், புகழ்மிக்க காமநூல் ஒன்றும் செய்துள்ளார் என்றும் அறிகின்றோம்.

குற்றம் கடிதல்” என்னும் அதிகாரத்தில் வெகுளியாற் கெட்டவன் செளமேதயன், நுகற்சியாற்கெட்டவன் சச்சந்தன், மானத் தால் கெட்டவன் துரியோதனன் என்று விரிவாகக் குறிப்பிட்டுச்