பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

9. கொல்லாமை

(இ-ஸ் ) முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்றுயர்ந்தோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் உடை

ய ய் அற்றை ஊணுஞ் செல்லாத தீய மனைவாழ்க்கையினையும் ம டையாரை , (எ-று) .

இது கொலையினான் வருங் குற்றம் கூறிற்று.

329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.

(இ-ன் ) கொலைத் தொழிலுடைய ராகிய மாக்கள் பொல்லாமை LI I I (II ய் வாரிடத்துத் தொழிற்புலையராகுவர், (எ-று)

இவரை உலகத்தார் (கொலைப்புலையர்) கன்மசண்டால சென்று சொல்லுவர் என்றது. 9.

330. நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்

கொன்றாகு மாக்கங் கடை.

(இ-ள்) நன்மையாகும் ஆ க் க ம் பெரிதேயாயினும், ஒரு யிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. (எ லு)

அஃதியாதெனின் வேள்வியான் வரும் கொலை. அதனை உயர் தே ர்க்கு ஆகாதென்றார்; ஏனையோர்க்கா மென்றற்கு என்னை அதனாற்பயன் சுவர் க்கமன்றே அச்சுவர்க்கத்தினை விரும் பாது உயர்ந்தோர் வீடு பேற்றினை விரும்புவரா தலான். 10

W 4 s c***EN F ANNAMA.A GRYRY