பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

யிரம்-1, கடவுள் வாழ்த்து

வீடு பெறலாவது, அவலக் கவலைக் கையாற்றி னிங்கிப் புண்ணிய பாவமென்னு மிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத் கலுமில்லாததொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார்; அதனல், எல்லாத் துன்பமும் வரு மாதலின்.

5. அறவாழி யந்தணன் ருள் சேர்ந்தாற் 1 கல்லாற்

பிறவாழி நீந்த லரிது. (இ-ன்) அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவற்கல்லது ஒழிந்த பொருளும் காமமு மாகிய கடலை நீத்தி யேறுதலரிது, (எ-று)

அறத்தைச் சொல்லிப் பிறவெனவே அற முதலான மூன்றினும் ஒழிந்த இரண்டினும் என்பது பெறுதும்,

    • = இது, காமமும் பொருளும் பற்றிவரும் அவலங் கெடு மயன றது 5

6. வேண்டுதல் வேணடாமை யில்ல02 னடிசேர்ந்தவர்

அண்டு மிடும் ை பிலர்,

(இ-ள்) “காமமும் வெகுளியு மில்லாதானது திருவடியைக் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யிலராவர். (எ-று).

இதுகையாறு கெடுமென்றது. அறம் வேண்டும் என்றற்கு அறவாழியந்தணன்’ என்று பெயரிட்டார்.

பொருளுங் காமமு மாகாவென்றற்கு .ே வ ண் டு த ல் வேண்டாமை யிலான்’ என்று பெயரிட்டார். 6

7. இருள் சே சிருவினோரஞ் சேசா விறைவன்

பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

=== = _ாக_

  • மணிமேகலை, 4-119. 2. யிலா’ என்பது மணக்குடவர் பாடம்,