பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

2. வான் சிறப்பு

வான் சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல்.

இது கடவுட் செய்கைத்தாதலான் அதன்பிற் கூறப்பட்டது. இஃதீண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப் படுகின்ற இல்லறமுந் துறவறமு மினிது நடப்பது மழையுண்டாயி னென்றற் குப் போலும்; அன் றியும், மங்கலத்தின் பொருட்டுக் கூறினு

ரெனினும் அமையும்.

11. சிறப்பொடு பூசனே செல்லாது வானம் வறக்குமேல் வானுேர்க்கு மீண்டு,

(இ-ள்) தேவர்களுக்கு இவ்விடத்துச் செய்யப்படுகிற விழ அம் பூசனையும் நடவாது வானம் புலருமாயின், (எ-று)

உம்மையால் முனிவர்க்குமென்று கொள்ளப்படும். மழை பெய்யாக்கால் வருங் குற்றங் கூ றுவார் முற்பட நால் வகைப்பட் அறத்தினும் பூசை கெடுெ மன்றார், I

2 தசனத் தவமிரண்டுத் தங்கா வியனுலகம்

ச்ெச ைம் ைழங்கா தெனின்,

(இ-ன்) தானமுந் தவமுமாகிய விரண்டறமு முள வாகன: அகன்ற வுலசத்து க்கண் மழை பெய்யாதாயின், (எ- று) .

இது. தானமுந் தவமுங் கெடுமென்றது.

13. நீரின் றமைா துலகெனின் சர் யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.

(இ-ள்) நீரையின்றி யுலகம் அமையாதாயின், யாவர்க்கும் மழையை யின்றி ஒழுக்கம் உண்டாகாது. (எ-று)

ஒழுக்கம்-விரதம், இஃது, ஆசா சங்கெடுமென்றது. இவை மூன்றிஞனும் நால்வகையறமுங் கெடுமென்று கூறினர். 3

14. விண்ணின்று பொய்ப்பின் விரி,நீர் வியானுலகத்

துண்ணின் னுடற்றும் பசி,