பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94.2

4. நட்பியல்

790. தி ைநீைத நீரவர் கேண்மை பிறை மதிப்

பின்னிர பேதையார் நட்பு.

(இ-ள்) பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொரு தாள் வளரும் அறிவுடை யாரொடு கொண்ட நட்பு: மகியின் பின்னிர்மைபோலத் தேயும் பேதையா ரொடு கொண்ட நட்பு (எ-று).

இஃது அறிவுடையார் நட்பு வளருமென்பது உம் அறிவில்லா தார் நட்புத் தேயு மென்ப துரஉங் கூறிற்று. பின் நட்பா ராய்தல் கூறுகின்றாராதலின் இது பின் கூறப்பட்டது. *

2. நட்பா ராய்தல்

நட்பா ராய் தலாவது நட்டாற்கு ஆவாரை ஆராய்ந்து கொள்ளு மாறு கூறுதல், இது நட்குங்கால் ஆராய்ந்து நட்கவேண்டுதவின் , அதன் பின் கூறப்பட்டது.

79.1 . நாடாது தட்டலிற் கேடில்லை நட்டபின்

விடில்லை நட்பாள் பவர்க்கு.

(இ-ஸ்) (நட்பை விரும்பியாள்பவர்க்கு) ஆராயாது நட்புப் பண்ணுதல் போலக் கெடுதல் வருவதில்லை; நட்டபின்பு அவர்க்கு விடுதலில் லை யாதலால் (எ-று) .

இது ஆராய வேண்டுெ மன்றது. 1.

792. குனனுங் குடி மையமுங் குற்றமுங் குன்றச

வினாலு மறிந்தியாக்க நட்பு.