பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

7. பெரியாரைப்.பிழையாமை

பெரியாரைப் பிழையாமையாவது தம்மிற் பெரிய அரசரையும் , மூனிவரையும், அறிஞரையும் பிழைத்தொழுகாமை. மேல் பகையும் பகையின் கண் செய்யும் திறமும் கூறினார்; இது தம்மிற் பெரிய ர் தம்மைப் பகையாகக் கொள்ளாராயினும், தமது இகழ்ச்சி அவரால்

Ti - == H -. - - - m = திமை பயக்கு பாதலின், அதன் பின் கூறபபடடது.

8 91. கெடல் வேண்டி ற் கோது செய்க வடல்வேண்டி

னசற்று பவர்க ரிை 1ழக்கு.

(இ- ள்) தான் கெடுதல் வேண்டுவனாயின் பெரியா ை க் கேளாதே ஒருவினையினைச் செய்க, தன்னைக் கொல்ல வேண்டு

வனாயின், வளியுடையார் மாட்டே தப்புச்செய்க, (எ-று).

கேளாது செய்தல் என்பதனை மந்திரி புரோகிதரைக் கேளாது செய்தல் என்று கொள்ளப்படும். . அ வ்வாறு செய்தால் அவரை அவமதித்தலாம் ஆதலின் ஈண்டுக் கூறப்பட்டது.

அறிவாரைக் கேளாது செய்தலும் வலியார்க்குத்தப்புச் செய்த லும் குற்ற மென்றது. l

892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாரால்

பேரா விடும்பை தகும்.

(இ-கள்) பெரியாரைப் போற்றாது ஒழுகுவா னாயின், அவ னொழுக்கம் அவரானே எல்லாரானும் இகழப்படும் துன்பத்தைத் தரும். (எ- று) .

இது, முனிவரைப் போற்றா தொழுகின், அது குற்றம் பயக்குமென்றது. இவையிரண்டும் பிழையாமை வேண்டும் என்று

கூறப்பட்டது. 2

893. கூற்றத்தைக் கையால் விளித்தற்ற லாற்றுவார்க்

காற்ற த சின்னா செயல்.