பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

7 பெரியாரை பிழையாமை

(இ-ன் வலியுடையார்க்கு வலியில் லாதார் இன்னாத வந் ாறச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றைக் கைகாட்டி அழைத்

ம் போலும், (எ-று).

மேற்கூறிய மூவரினும் அரசரைப்பிழைத்தலால் வரும் குற்றம் r;

ச. அவ. முற்பட உயிர்க்குக் கேடுவரும் என்றார்.

894 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாத்

தகைமாண்ட தக்கார் செறின்.

(இ-ஸ்) எல்லாவகையும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்; பெருமையான் மிக்க

தகுதியையுடையார் செறுவாராயின், (எ-று).

எல்லா வகையுமாவன-சுற்றமும், நட்டோரும், குற்றிளை யோரும், இல்லும், நிலமும் முதலாயின. வான்பொருள் - ஈட்டி வைத்த பொருள்களெல்லாம் அழியுமென்றது. 4.

895. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.

(இ- ள்) எவ்விடத்துச் செல்லினும் எல்விடத்தும் உளராகார்;

வெய்யவலியுடைய வேந்தனால் செறப்பட்டவர். (எ-று) .

இது, கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை

யென்றது. 5

896. எரிய ற் சுடப்படினு முய்வுண்ட முய்ய சக்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

(இ-ள்) தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்; பெரியா

ரைப் பிழைத்தொழுகுவார் உய்யாச் , (எ-று).

இது முனிவரைப் பிழைத்ததனால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார். 6

89 7. இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்ய ச்

சிறந்தமைந்த சீரார் செறின்.