பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.4

7. பெரியாரைப் பிழையாமை

(இ-ஸ்) மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்;

மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின், (எ-று),

இது, துணையுடையாராயினும் உயிர்ககேடு வருமென்றது. 7 898, ஏந்திய கொள்கையார் சீறி ரிைடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடுங் .

(இ-ன்) உயர்ந்த கோட்பாட்டை யுடைய சர் யி ன், இந்திர னும் இடையிலே இற்றுத் தன்னா சு இழக்கும். (எ-று)

வேந்தன் மேய தீம்புனலுலகமும்’ என்றார் பிறரும் (தொல் . பொருள். அகம் 5 ) இது. பொருட்கேடு வருமென்றது. 8

ற் குடி யொடு

திரி .

* கள் வகுள வரா

899. குன்றன்னார் குன்ற மதிப்பி நின்றன்ன மாய்வர் நிலத்

மலை.ே லப் பெரியாாைக் குறைய மதிப்பாராயின் ,

(இ-ஸ்)

நின்றார்போ லத் தோன்றுகின்றவர் குடி

உலகத்தின் கண்ணே யோடே கூடமாய் வர் , ( , ) ) .

நின்றாற்போல என்றது நிலையாமை குறித்தது, 65( 65, மதித்தல்-அவமதித்தல். இது மந்திரி புரோகிதரைப் பிழைத்து ஒழு கினால் அவர் அவமதிப்பர் ஆயின் தாமும் தம் கீழ் வாழும் குடியும் மாய் வர் என்று கூறிற்று. 9

900 . ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாத் தலை .

(இ-ள்) தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொ ழிக; அது தம்மைக் காப்பார்ககுப் போற்றிக்கொண் டிருக் கப்பட்டவை எல்ல வற்றுள்ளும் தலையாம், (எ-று).

பிழையாமையிறாகப் பிறரால் வரும்

இகல் முதலாக ப்

1 :)

துன் பப் பகுதி ஆ யின வாறு கண் டு கொள்க.

SSMMM SMMMS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS