பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

1. பாயிரம்-4, அறன் வலியுறுத்தல்

37. செயற்பால தோரு மறனே யொ குவற்

குயற்பால தோரும் பழி. (இ ள்) ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே; தப்பும் ஆகிய , பழியே , (எ-று).

பேல் அறஞ் செய்யப் பிறப்புறு மென்றார்; அதளுேடு பாக .ெ ய்யின் அருதென்றற்கு இது கூறப்பட்டது. 7

38. அரத்தினுரஉங் கசக்கழி மில்லை மதுணை

மறத்தலி ஒரங்கில்லை கேடு. (இ- ள்) ஒருவனுக்கு அறஞ் செய்தலின் .ே ம ற் ப ட் . ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட .ே க டு - . (pr - ) : * (i,".

இஃது, அறஞ்செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று. 8 39. அழுக்க வைா வெகுளி யின் னுச்சொ ஒன்கு

பிழுக்க வியன் தறம்,

(இ- ள்) மகனக்கோட்டமும், ஆசையும் வெகுளியும் கடுஞ் சொல்லும் எனும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று, அஃது அறமென்று சொல்லப்படும், (எ-று .

பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான் கினுள் அடங்கும். மேற்கூறிய அறம் எத்தன்மைத்தென்றார்க்கு இது கூறப்பட்டது.

40. மனத்துக்கண் மிக சில மூத லனேத்தற

குைல நீர பிற.

( இ-ள்) ஒருவன் தன் மனத்தின்கண் ஒரழுக்கு மிலவைதே எல்லாவறமுமாவது; அதனின் அழுக்குண்டாயிருக்கச் செய்வன வெல்லாம் ஆரவார நீர்மையன (எ-று).

பிறரறியவேண்டிச் செய்தான மென்ற வாருயிற்று. மேல் நான்கு பொருளைக் கடிய வேண்டுமென்றார்; அவை நான்கும் மன மொன்றுந் தூயதாகப் போமென்று அதன் பிற் கூறப்பட்டது. ே

பாயிரம் முடிந்தது.

1. லுரங்கில்லையாம்’ என்பது மனக்குடவர் பாடம்