பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லறவியல் (20)

இனி, இல்லறமாவது இல்லின்கணிருந்து தான முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரமிருபதினும் இல்வாழ்வான் வாழுந் திற மோரதிகாரத்தானும் அதற்குத் துணையான மனைவி யிலக்கணம் ஒரதிகாரத்தானும் கூறி, அதன்பின் இ ல் ல ற ப் பகுதியான பிரமசரியங் காருகத்தியிமென்னு மிரண்டினுள்ளும் பிரமசரியமாகிய புதல்வரைப் பெறுதல் ஒஏதிகாரத்தானும் கூறிக் காருகத்திய விலக் கனங் கூறுவார் நல்கூர்ந்தார், நல்குரவினிங்கினர். செல்வர் வள்ளியோ ரென்னும் நால்வரினும் அன்புடைமை முதலாக ஒழுக்கமுடைமை யிருக நல்கூர்ந்தாராற் .ெ ச ய் ய ப் ப டு வ'ன வேழும் , பிறனில் விழையாமை முதலாகத் தீவினையச்ச மீருகா இவராற் றவிரப்படுவன வேழும் ஆகப் பதினுலதிகாரத்தாற் கூறி, இவற்றாேடுங்கூட ஒப்புர வறிவதல் நல்குரவினிங்கி னுராற்

செய்யப்படுமென்று கூறி, இவற்ளுேடுங்கட ஈ த ல் செல்வராற். செய்யப்படுமாறு கூறி, இவற்றாேடுங் கூ ட ப் புகழ் வள்ளி. யோசாற் செய்யப்படுமென்று கூறினராகக் கொள்ளப்படும்

என்றவாறு. இவ்வறம் முற்படக் கூறியது, துறவறத்தினின் இசையும் ஒம்புதல் இல்வாழ்வான் கண்ணதாதலான் அவற்றுள்.

1. இல்வாழ்க்கை

இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இ ரு ந் து வாழ்வார் வாழுந்திறன் கூறுதல். மேல் அறஞ்செய்யவேண்டுமென்றார், இது மு. த ல ள க அறஞ்செய்யுமாறு கூறுகின்றாராதலின். அதன் பிற் கூறப்பட்டது.