பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404)

| 4. புணர்ச்சிவிதும்பல்

புணர்ச்சிவிதும்பலாவது பிரிந்து கூடிய தலைமகனு ம் தலை மகளும் புணர்தல் வேண்டி ஒருவரினொருவர் முந்துற விாைதல்

281 மலரினு மெல்லிது காமஞ் சிலர தன்

செவ்வி தலைப் படு வார்.

(இ-ஸ், எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லி தாயிருக்கும் காமம்; அதனது செவ்வியைப் பெறுவாள் லகத்துச் சிலர் , (எ-று) .

இது, தலைமகள் புல விக் குறிப்புக்கண்டு ‘இன்பம் ஊடிக் கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின், இக்கா மஞ் செவ்விதப்பும் என்று புணர்ச்சி வேட்கையால் தலைமகன் நெஞ்;

- 1 r  சோடு கூறியது.

1282 உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

(இ-ஸ்) காதலரை நினைத்த அளவிலே களிப்புறுதலும் , கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலை

யும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை; காமத்திற்கு உண்டு, (எ- று) .

இது தலைமகனைக் கண்ணுற்றவிடத்துப் புலவியைக் கருதின

தலைமகள் புனாவு வேட்கையால் சென்ற நெஞ்சினைக் கண்டு

HT தன்னுள்ளே வியந்து கூறியது ங்

S S000SSS TTT TT TTTTT TT TT TTTT TTTT TT 00TT TT TTTTTTS

காம திறைய வரின் ,

(இ.ஸ்) நெஞ்சே! தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்;

பனையளவினும் மிக்க காமருகர்ச்சி வருமாயின், (எ-று) .

இஃது, உடநிைை க்த நெஞ்சிற்குத் தலைமகன் கூறியது. இதுவும் ஒரு கூற் :