பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 .

17. புலவி துணுக்கம்

இது, நினைத்தே னெனினும் குற்றமாமென்று கூறியது.

வழத்தின ச டும் மினே மசக வழித்தழுதான் யாருன்னித் தும்மினி ரென்று.

(இ-ன்) யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; மீட்டு அபுகா கள் தும்மை யார் நினைக்கத் தும்மினிர் என்று சொல்லி,

H (

இது, தும்மினும் குற்றமா மென்று கூறியது. 4.

1315. தும்முச் செறுப்ப வழுதா னு மகுள்ள

லெம்மை மறைத் திரோ வென்று.

(இ-ள்) தும் மல் தோற்ற அதனை யடக்கினேன், அதற்கு அழுதாள் துமர் உள்ளினமையை எம்மை மறைக்கின்றீரோ வென்று

சொல்லி, (எ-று) .

இது, தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது. 5

1316. நினைத் திருந்து நோக்கினுங் காயு மனைத்து நீர்

ய, ருள் ஏரி தோக்கினி ரெ ன்று.

(இ-ள்) தனது உறுப்புக்களோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணாமையை நினை ந்து நோக்கி இருப்பினும் வெகுளும், என் னுறுப்பெல்லாம் நீர் காதலித்தவர்களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்து நோக்கிரீைரென்று சொல்லி. (எ-று).

இது, பார்க்கினும் குற்றமென்று கூறியது. 6

1817. கோட்டும் பூச் சூடினுங் காயு மொருத்தியைக்

காட்டிய சூடினி ரென்று.

(இ-ஸ்) பக்கப்பூச் சூடினும் காயும், ஒருத்திக்குக் காட்டுதற்காகச் சூடினி ரென்று சொல்லி (எ-று) .

பக்கப்பூ-ஒப்பனைப்பூ வளையப்பூச் சூடினும் என்றுமாம். அன்றி பும் கோட்டுப்பூச் குடினேன் ஆயின், இப்பூ இந்நிலத்தில் உள்ள