பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

17. புல விதுணுக்கம்

தொன்றல்ல; பிறர் நிலத்தில் உள் ளது’ என்று ஐயுற்றுவெகுளும். “இதனை நீர் சூடியதும் அந்நிலத்தில் உள்ளாள் ஒருத்தியை எனக்கு அறிவித்தற்பொருட்டு என்று சொல்வி என்று மாம். கோட்டுப்பூ மருத நிலம் அல்லாத நிலத் தில் உள்ள பூ. இது கோலஞ் செய் வினும் குற்ற மென்று கூறியது.

1318. தன்னை புணர்த்தினுங் காடிங் பிறர்க்குதி

ரிந்நீர ராகுதி யென்று.

(இ-ன்) தன்னை ஊடல் தீர்க்கும் பொழுதும் வெகுளும் பிறர்க்

கும். இவ்வாறு செய்வீரே யென்றுசொல்லி, (எ-று) . * = - Hill இ) J)

இது, தன்னைப்போற்றினும் குற்றமாமென்று கூ றி ய து. இவை எட்டுந் தலைமகன் கூ ற் று. இவை நெஞ்சொடு புலத் தவின் பின் கூறற்பாலதாயினும் புலவிதுணுக்கம் சேரச் சொல்ல வேண்டும் ஆதலானும் இறந்தது காட்டல் என்னும் தந்திர உத்தி யால் ஈண்டு கூறப்பட்டது.

1319. பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவண் பர்

நண்ணேன் பரத்ததின் மார்பு.

(இ-ள்) பரத்தமையை யுடையாய்! நின்மார் பைப் பெண் தன் .மயுடைய ரெல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகரா நிற்பர்; ஆதலான், ய ர ன் அ த ைன த்

--- ==

திண்டேன், (எ-று)

இது, தலைமகள் புலவிகண்டு என்மாட்டுக் குற்றமியாது என்று கூறிய தலைமகற்குத் தலைமகள் கூறியது. 9

1320. உள டி யிருந்தேமாத் தும்மினார் யாத்தம்மை

நீடுவாழ் கென்ப தறிந்து.

(இ-ள்) தம்மொடு பு ல ந் து உரையாடாது இருந்தேன் அவ்விடத்தும் துத்பினார், யாம் தம்மை .ெ ந டி து வாழ்வீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து, (எ-று).