பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

6 . இனியவை கூறல்

ஆம் என்பத ைஇறுதியிற் கூட்டுக. இதேைன மனத்தொடு 1. ருத இன்சொல் அறமாகா தென்றவாறுமாயிற்று. இனிமை சொல்லுங்கால் மனத்தொடு கூறுதலும், நல்லவை ஆராய்ந்து 1. முதலும், தாழ்ந்து கூறுதலும், சிறுமை பயவாதன கூறுதலும், அதனையெல்லார் மாட்டும் கூறுதலும், குணத்தொடு கூறுதலும் வேண்டு மாதலின் இவையெல்லாம் கூறுவார் முற்பட மனத்தொடு

கூற வேண்டுமென்பது உம், அதுதானே யறமாம் என்பது உங்

கூறினர். }

93. அல்ல வை தேய வறம்பெருகு நல்ல வை

நாடி யிசிைய சொலின்.

(இ-ள்) நல்லவான சொற்களை யாராய்ந்து இனிய வாகச் சொல்லுவானுயின் , அதனனே அறமல்லாதன தேய அறம் வளரும்

எ-று) ,

இது நல்லவை ஆராய்ந்து கூறவேண்டும் என்பது உம் அதளு ற் பயனும் கூறிற்று.

94. பணிவுடைய சிைன் சொல்ல தை லொருவற்

கணியல்ல மற்றுப் பிற.

(இ-ன்) ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடைய ஞ யினிய சொற்களைக் கூற வல்லனுதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப் படா. (பாறு) .

இது, தாழ்ந்து கூறவேண் டுமென்பது உம் அதனுற் பயனுங் கூறிற்று 4

95. சிறுமை:பு iைங்கிய வின்சொன் மறுமை!!)

மிம்மைய மின் யந் தரும்.

(இ-ன்) புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள், இம் மையின்கண்ணும் மறுமிையின்கண்ணும் இன்பந்தரும், (எ-று).

அஃதாவது மக்களாயும் தேவ ராயும் நுகரும் இன்பம். இது சிறுமை பயவாதன கூறவேண்டுமென்பது உம் அதற்ை பயனும் கூறிற்று. 5