பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

. நடுவு நிலைை If]

இது வாணிகர் நடுவு செய்யு கூறிற் று. இவை நான் கினும் நடுவு செய்யுமாறு கூறப்பட்ட து. 4.

115. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்

கோ டா மை சான் ருேர்க் கணி.

(இ-ன்) கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லை

பல்ல; அவ்விரண் டி லுள்ளும் யாதாதுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாமை யொழுகல் சான்றாேர்க்கு அழகாம் .

நடுவு செய்ய ஓரிடத்தே அதுகாரன மாகக் கேடுவரினும் நடு வல்லாதன செய்ய ஓரிடத்தே அதுக: ரனமாக ஆக்கம்வரினும் அவற்றை முன்னைவினைப் பயன் என்று கருதி அதற்கு உடம்படாது நடுவு செய்யவேண்டுமென்றது. 5

o

116. கெடுவாக வையா துலக நடுவாக

நனறிக்கட் டங்கியாள் ருழ்வு.

(இ~ள்) நன்மையின் கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது ரணமாகப் பொருட்குறைபாடு உண்டாயின், அதனை உலகத்தார் கேடாகச்சொல்லார், ஆக்கத்தோடே யெண்ணுவர் (எ-று).

நடுவெனவே அமையும், நன்றியின்கண் என்றது நடுவு செய்யுங்கால் அறம்பார்த்துச் செய்ய வேண்டும் என்றற்கு. இது கெ டா னுயினும் இகழப் படா னென்றது. 6

117. தன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை

யன்றே மொழிய விடல்.

(இ-ன்) பெருமையே தரினும் நடுவுநிலைமயை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக, (எ-று).

இது வாழ்ந்தாளுயினும் ஆக்கமாகக் கொள்ளா ரென்றது. 7

118. கெடுவல்யா ணென்ப தறிகதன் னெஞ்ச

நடுவொரீஇ யல்ல செயின்.