பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

8. நடுவு நிலைமை

(இ-ள்) தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல் கலாதவற்றைச் செய்யு மாயின், அக்தேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக, (எ ற).

இது நடுவு செய்யாக்கால் கேடுவரு மென்றது. 8

119. தக்கார் தகவில ரென் ய தவரவ

ரெச்சத்தாற் காணப் படும்.

(இ-ள்) செவ்வை யுடையார் செ வ்வையிலரென்பதனை அவாவர் ஒழிபிஞனே காணப்படும். எ-று) .

ஒழிபு, மக்கள் முதலான பொருள்கள் கேடு வரும் என்ற தென்னை. நடுவு நிலைமையை நீங்கி ஆக்க முற்றாருமுளரால் என்றார்க்கு, அவ்வாக்கம் அவர்தம் அளவிலே நின்று பற்றுவ தல்லது மக்கட்குப் பயன்படாதென்று கூறிற்று. 9

120. செப்ப முடையவனுக்கஞ் சிதைவின் றி

யெச்சத்திற் கேமாப் புடைத்து.

(இ-ன் நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னள விலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாரா மற் காவலாதலையுடைத்து, (எறு).

நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றது. 10