பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

13. அழுக்காருமை

161. ஒழுக்காருக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்

தழுக்கா றிலா த வியல்பு.

(இ-ள்) ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாதவியல் பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க, (எ-று).

இஃது, அழுக்காறு தவிர வேண்டுமென்றது. 1

| 62. விழுப் பேற்றி .ை.தொப்ப தில்லையார் மாட்டு

ம.ழக்காற்றி ைன் மை பெறின் .

(இ-ள்) விழுமிய பேறுகளுள், யாவர் மாட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனுயின், அப்பெற்றியினை யொப்பது பிறி தில்லை, (எ-று)

இஃது. அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்க தென்றது. 2

163. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி

னே தம் படுபாக் கறிந்து.

(இ-ள்) அழுக்காற்றிேைன அறமல்லாதவற்றைச் செய்யார் நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினுற் குற்றம் வருவதை யறிந்து, (எ-று).

மேலழுக்காறு செய்யாமை விழுமியபொருள் என்றார்; அஃது ஆயினவாறென்னை என்றார்க்கு, அஃதில்லாதார் அறமல்லாதன செய் யாராதலான் விழுமிய பொருளாமென்று கூறப்பட்டது. பாவம் வாரா தென்னுமாம். 3

164. அவ்விய நெஞ்சாத்தா னுக்கமுஞ் செவ்வியான்

கேடு நினைக்கப் படும்.

(இ=ள்) அழுக்காற்று நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்விய நெஞ் சத்தானுக்குக் கேடும் விசாரிக்கப்படும், (எ.று).

இவையிரண்டுமில்லை என்றவாருயிற்று. காரணம் வேறே யுண்டென்று ஆராயப்படும் என்பாருமுளர். இவ்வதிகாரத்தன்றியும்,