பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

20. புகழ்

(இ ள்) புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற ா விளைவு குறையும் , (எ- று).

இது, புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.

240, நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்

வித்தர்க் கல்லா லரிது.

(இ-ள்) ஆக்கம் போலக் கேடும் உளனாதாற்போலச் சாத லும் வல்லவர்க் கல்லது அரிது (எ-று)

இது, புகழ்பட வாழ்தல் பன் மக்களெல்லார்க்கும் அரிதென்றது கொலைகளவு கட்காமம் பொய்யென்றுலகத்தா ராற் பழிக்கப்பட்ட ஐந்தனுள்ளும் பரதாரம் விரும்பலாகாதென்று கூறி ஒழிந்த நான்கும் கூ விற்றிலர்; அதனான் இல்வாழ்வார்க் கிவை யாமோ வெனின் இவையும் ஒழுக்கத்தாற் கூறினாரென்க என்னை: கொலையாகா .ெ த ன் ப து தீவினையச்சத்துள டக்கிப்பொய்யா காதென்பது பயனில சொல்லாமையுள் அடக்கிக் கூறலாகாதென்பது பொருட் பாலுட் கூறினா ரென்க. ஆயின் இவை தம்மையே சொன்னாலோ வென்னின் இவையெல்லாம் பெரும்பான்யும் துறவறத்தினின்றார்க் கல்லது செய்தலருமையின் ஈண்டுக் கூறிற்றிலர் என்க. கள்ளாகா தென்பது பொருட்பாலுட் கூறியது என்னையெனில் அஃதுண்டல் பொருளல்லவென்றற்குப் போறும். காருகத்தியமாகிய இல்லறம் முடிந்தது.

1. வித்தகர்’ என்பது மணக். பாடம்