பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9

‘விருந்தெதிர் பெறுகதில் யானே என் ஐயும்:

புறம் : 306-5

(யானும் என் கணவரும் விருந்தைப் பெற விழைகிறோம். தில் விழைவின்கண் வந்த அசைச் சொல்).

காக்கை கரைந்தால் விருந்து வரும் என்பது ஒரு நம்பிக்கை பண்டைக்கால இல்லறத்தலைவி ஒருத்தி, விருந்துவரக் கரைந்த காக்கைக்கு வெளியூர் சென்ற கணவனை எதிர்பார்த்து வெண்ணெல் வெஞ்சோற்றில் ஆநெய் கலந்து, ஏழு கலத்தினும் மிகுதியாகத் தந்ததைக் கீழ்வரும் பாடல் பகர்கிறது.

'பல்ஆ பயந்த நெய்யின், தொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத்து ஏந்தினும் சிறிது எனிதோழி

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே! குறுந் 20. விருந்தினரைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அவர்கள் வரவேற்றதை,

நல்மனை நனிவிருந்து அயரும்'

(அயரும் - விரும்பும்) நற் :-280.9 நல்விருந்து

- அகம் : 205.13 நனிவிருந்து' - * குறுந் 1556 ஒள்ளிய விருந்து.

Lipub: 266-II

எனவரும் பாடற்பகுதிகளாலும், விருந்து, எனினும் சொல்லுக்குத் தரப்பெற்ற அடைச்சொற்களாலும் உணரலாம்.

பகலிலும், மாலையிலும், ஏன் நள்ளிரவிலும் கூட விருந்தினர் வந்தால் அவர்களை, அவர்கள் மிகுந்த உவப்புடன் ஓம்பினர். - . . . .

'எல் விருந்து (எல் - பகல் ஐங்: 3965

‘மாலை நனி விருந்து அயர்மார் குறுந் 1556

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்.